IPL தொடரில் தமிழக வீரர் சாதனை!

ஐ.பி.எல்.(IPL)தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்றையதினம் (12) ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னையில் தனது கடைசி லீக் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(Chennai Super Kings) விளையாடியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்(Rajasthan Royals) அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. சென்னை அணி அதற்கமைய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை … Continue reading IPL தொடரில் தமிழக வீரர் சாதனை!